Wednesday, September 5, 2012

காதல் ♥



அனைவரும் 
அருகில் இருந்தும்,
இல்லாதவரை 
தேடி ஒடியது. 
மனம்!!

Thursday, August 2, 2012

மழைப்பெண்

 

உன்னை நனைத்து,
என்னை 
சில்லுட்டியது...
மழை.


Wednesday, August 1, 2012

வெயில்


நிழலாக மாறி 
உன்னை அணைக்க
உதவியதால் 
வெயிலையும் 
நான் விரும்புகிறேன்.

Sunday, July 22, 2012

போட்டி

கனவுகளுக்கும்,
மரணத்திற்குமான
போட்டியே 
வாழ்க்கை..