Tuesday, August 26, 2014

மதிப்பு


பயணிகளின் 
இருக்கைகளை 
ஆக்கிரமிக்கும் பைகள் 
உணர்த்துக்கின்றன,
பொருட்கள் 
மனிதனை விட 
மதிப்பு 
மிக்கவை என்று.