Wednesday, December 22, 2010

பிச்சைக்காரன்


உதவி செய்தவர்களுக்கு
எல்லாம்
புண்ணியத்தை தந்தவன்,
என்ன பாவம்
செய்தானோ ?
இன்னும் இருக்கிறான்
பிச்சைகாரனாக...

No comments:

Post a Comment