Wednesday, December 22, 2010

பிச்சை


தன்னுடைய
புண்ணியதிற்காக
சில்லறை தந்தவன்
சொல்கிறான்,
பெற்றவனை
பிச்சைக்காரன்
என்று...

No comments:

Post a Comment