மற்றவர்கள்
என்னை குறை சொல்லும்போது
மனம் கூறியது,
"காய்த்த மரத்தில்
தான் கல்லடிபடும்"
என்று..
மூளை கூறியது,
"இது மரத்துக்கு தெரிந்தால்
காய்ப்பதையே
நிறுத்திவிடும்"
என்று...
மரத்தை ஓர் அறிவாக
படைத்த
இயற்கைக்கு நன்றி.
என்னை குறை சொல்லும்போது
மனம் கூறியது,
"காய்த்த மரத்தில்
தான் கல்லடிபடும்"
என்று..
மூளை கூறியது,
"இது மரத்துக்கு தெரிந்தால்
காய்ப்பதையே
நிறுத்திவிடும்"
என்று...
மரத்தை ஓர் அறிவாக
படைத்த
இயற்கைக்கு நன்றி.

good to accept the truth:P
ReplyDelete