Wednesday, December 22, 2010

மேகம்


நேற்றைய
பயணத்தில்
தலைக்கு மேல்
மேகத்தைக் கண்டதும்
மழை வேண்டி
நின்றேன். 


பாதை மாறி
சென்றது
மேகம்.
எங்கு சென்றால் என்ன ?
பூமி குளிர்ந்தால்
சரியென்று
மீண்டும் துவக்கினேன்
என் பயணத்தை...

1 comment: