Thursday, December 23, 2010

ஆன்மிகம்

ஆயிரம் வழிகள் உண்டு
ஆண்டவன்
தரிசனத்திற்கு.


அனைத்து வழிகளும்
மூடப்பட்டது,
நுழைவுச்சீ
ட்டிற்கு
கட்டணம்
இல்லாததால்
இவனுக்கு...

1 comment:

  1. cool, god has become a political figure too, getting bribe:D

    ReplyDelete